கம்யூனிஸ்டுகள் சுத்தத் தங்கம் மாதிரி.. ஆனா அத வச்சு நகை செய்ய முடியாது! - பாரதிராஜா

Bookmark and Share

கம்யூனிஸ்டுகள் சுத்தத் தங்கம் மாதிரி.. ஆனா அத வச்சு நகை செய்ய முடியாது! - பாரதிராஜா

கம்யூனிஸ்ட்கள் சுத்தத் தங்கம் மாதிரி. சுத்தத் தங்கத்தை வைத்து எப்படி நகை செய்ய முடியாதோ அது மாதிரிதான் அவர்களும் என்றார் இயக்குநர் பாரதிராஜா.

புதுவை மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மக்கள் கலைவிழா புதுவை காந்தி திடலில் நடந்தது. கம்யூனிஸ்டுகள் சுத்தத் தங்கம் மாதிரி.. ஆனா அத வச்சு நகை செய்ய முடியாது! - பாரதிராஜா இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிராஜா பேசுகையில், "கலை அற்புதமானது.

மக்களுக்கான கலைகளை ஆரம்பித்ததே கம்யூனிஸ்டுகள்தான். மனிதன் வசதி வாய்ப்புகள் வரும் போது தனது சுயத்தை இழக்கிறான். சம்பாதிப்பவனுக்கு மூளை மழுங்குகிறது. வறுமையில் இருக்கிறவனுக்குதான் வேகம் இருக்கிறது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் தாக்கப்படும் போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏன் உள்ளூர் தமிழர்கள் கூட அதனை தட்டிக் கேட்கவில்லை.

ஆகையால் தமிழர்களுக்கு எதிர்ப்பு உணர்ச்சி வேண்டும். கம்யூனிஸ்டுகள் சுத்த தங்கம் போல் இருக்கக் கூடாது. சுத்த தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாதே," என்றார்.


Post your comment





Related News
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions