படைப்பாளிகள் தான் உண்மையான ஜாம்பவான் - பாரதிராஜா

Bookmark and Share

படைப்பாளிகள் தான் உண்மையான ஜாம்பவான் - பாரதிராஜா

ஒரு காலத்தில் படத்தின் தலைப்பு மக்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் இல்லையென்றால் மக்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள்.

என்னோட படத்துக்கு புதிய வார்ப்புகள் என்று தலைப்பு வைத்தபோது, இது என்ன வார்ப்புகள் மக்களுக்கு இந்த வார்த்தை புரியுமா என்றார்கள். இப்போது எப்படியெல்லாம் படத்துக்கு தலைப்பு வைக்கிறார்கள். எனக்கு வியப்பாக இருக்கிறது.

என் சினிமா வாழ்க்கையில் கொஞ்சம் மாறி வருவோம் என்று வயா மீடியாவில் நிழல்கள் படத்தை எடுத்தேன். படம் தோற்றது. அதற்கு பிறகு என் பாதையை மாற்றி கொண்டேன்.

ஆனால் இப்போது இளைஞர்கள் புதுசு புதுசாக சிந்தித்து படங்கள் எடுக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அதே நேரத்தில் மூத்த கலைஞர் என்னை ஜாம்பவான் என்று அழைக்கிறார்கள்.

இனி அப்படி என்னை கூப்பிடவேண்டாம். என்னை விட ஜாம்பவான்கள் நிறைய இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் ஜாம்பவான்கள். சினிமாவுக்கு ஒப்பனை அவசியம் தேவை. இப்போது அது தேவை இல்லை என்கிற ஒரு நிலையை படைப்பாளிகள் உருவாகி விட்டார்கள். அவர்கள் தான் ஜாம்பவான்கள் என்கிறார் இயக்குனர் பாரதிராஜா.


Post your comment





Related News
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions