பாரதிராஜா, பாலா பாராட்டிய நடிகை

Bookmark and Share

பாரதிராஜா, பாலா பாராட்டிய நடிகை

பொதுவாக நடிகர், நடிகைகள் சினிமாவில் இருக்கும் போதும் சரி, ஃபீல்டை விட்டு கொஞ்சகாலம் விலகியிருந்தாலும் சரி நட்பாக இருப்பார்கள். சில சமயம் தொழில் ரீதியாக பிரச்சனை வரும் போது நட்பில் விரிசல் ஏற்படும்.

அதே நேரத்தில் நடிகர்களுக்கு ஏதாவது விருதுகள் கிடைக்கும் போது பகையை மறந்து பாராட்டுவதும் உண்டு. இந்த நிலை இப்போது மாறிவருகிறது என்று சொல்லாம்.

உதாரணம் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள காக்கா முட்டை படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்த விருதை பாராட்டி சினிமாவில் உள்ளவர்கள் பலர் நடிகையை பாராட்டிள்ளனர்.

குறிப்பாக இயக்குனர் பாலா காக்கா முட்டை நாயகியை பார்த்து யார் இந்த பொண்ணு தேவதை மாதிரி இருக்கு என்று கூறியிருக்கிறார். இதே போல பாரதிராஜா இவ எப்படி இவ்வளவு காலம் என் பார்வையில் படாமல் இருந்தா என்று கேட்டுள்ளனர்.

அந்தளவுக்கு படத்தில் நடிப்பும், அழகும் ஐஸ்க்கு கை கொடுத்திருக்கிறது. ஆனால் ஐஸ்சின் நெருக்கமான தோழி நடிகை நந்திதா, பல படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜய்சேதுபதி ஒரு வார்தை கூட பேசவில்லையாம். பாராட்டவும் இல்லையாம் என்ன பகையோ நமக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் பாராட்டுவது பண்பல்லவா.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions