பாரதிராஜாவுடன் நடிப்பது பாக்கியம் - கார்த்திகா!

Bookmark and Share

பாரதிராஜாவுடன் நடிப்பது பாக்கியம் - கார்த்திகா!

பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தில் அன்னக்கொடியாக நடித்தவர் கார்த்திகா. படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், படம் பொய்த்து விட்டது.

அதற்கு பிறகு கார்த்திகா அதிக படங்களில் நடிக்கவில்லை. தற்போது வாடீல், புறம்போக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். படம் திரைக்கு வர உள்ளன. இந்த சூழலில் நான் படம் நடிக்காமல் ஒதுங்கி இருக்கவில்லை.

நல்ல படங்கள் வந்தால் நடிப்பேன். அப்படித்தான் இப்போது நடித்துள்ள படங்கள் அமைந்தன. இனி வரும் காலங்களில் இப்படித்தான் நடிப்பேன் என்கிறார் ராதா மகள் கார்த்திகா.

இவரிடம் முதல்மரியாதை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ராதா நடித்திருந்தார். அதே போல இப்போது பாரதிராஜா வயதான தோற்றத்தில் நடித்தால் அவருக்கு ஜோடியாக நடிப்பீர்களா என்று கேட்டதற்கு டபுள் ஓகே இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் ரொம்பவும் மகிழ்வேன் என்கிறார் கார்த்திகா.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions