இளமையாக இருக்க வெர்ஜின் பசங்களோடு பழகுகிறேன் - பாரதிராஜா!

Bookmark and Share

இளமையாக இருக்க வெர்ஜின் பசங்களோடு பழகுகிறேன் - பாரதிராஜா!

சென்னை சத்யம் தியேட்டரில் இன்று வில் அம்பு பட ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய பரதிராஜா னான் நிறைய ஆடியோ வெளியீட்டை தவிர்ப்பேன் இந்த தருணம் சுசீந்திரனுக்காக இன்று தவிர்க்க முடியவில்லை. ஆனால் இங்கு பார்க்கும்பொழுது நிறைய இளைஞர்கள் படத்தில் வேளை செய்திருக்கிறார்கள்.

இளமையாக இருக்க  ஜிவி போன்ற வெர்ஜின் பசங்களோடு பழகுகிறேன். னான் பல நடிகர்களை வெளிகாட்டியிருக்கிறேன். என்னையே நடிகனாக மாற்றியவர் சுசீந்திரன். சினிமாவிற்கு புதிய இயக்குனர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் புதிய பரிமாணங்களில் வெவ்வேறு கோணங்களோடு படங்களை எடுக்க வேண்டும். என்று படக்குழுவினர்களை பாராட்டி பேசினார்.


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
விஜய்க்கு அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னேன், பிரபல கட்சி பிரமுகர்
சிம்புவை உதறி தள்ளிய அன்புமணி
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
அஜித்தை தவிர வேறு யாரும் இதை சரியாக செய்வதில்லை - பிரபல அரசியல் தலைவர் பரபரப்பு பேட்டி.!
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
அன்பு செழியனை கெட்டவராக சித்தரிக்கிறார்கள் - விஜய் ஆண்டனி அதிரடி அறிக்கை.!
யார் யாரை மிரட்டியது? அஜித்தா? அன்பு செழியனா? - உண்மையில் நடந்தது என்ன?
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
கொக்காகிறார் மயில்சாமி மகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions