பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி

Bookmark and Share

பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி

ஹிந்தி தொலைக்காட்சி பல வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாரதி சிங். பல பஞ்சாபி படங்களில் காமெடி வேடங்களில் நடித்த இவர் வயிற்றுவலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு கல்லீரலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனக்காக பிராத்தனை செய்து கொண்ட ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions