பாவனாவுக்காக ஏறிக்குள் குதித்த வீரர்கள்! குற்றவாளிகளின் சதி

Bookmark and Share

பாவனாவுக்காக ஏறிக்குள் குதித்த வீரர்கள்! குற்றவாளிகளின் சதி

பாவனா கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளிடையே தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் புதிய உண்மைகள் அம்பலமாகி வருகின்றன.

பாவனா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் படம் பிடிக்கப்பட்ட செல்போனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலிசார் தீவிர மடைந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் குற்றவாளிகளிடம் விசாரித்த போது தாங்கள் செல்போனை கொச்சி பகுதியில் அருகே இருந்த ஏறிக்குள் தூக்கிவீசிவிட்டோம் என தெரிவித்துள்ளனர்.

காவல் துறையும் அவர்களை அந்த இடத்திற்கு அழைத்து சென்றபோது குற்றவாளிகள் ஏறிப்பாலத்தின் நின்றபடி இதோ இங்கிருந்து தான் தண்ணீருக்குள் எறிந்தோம் என கூறியுள்ளனர்.

இதனால் போலிஸார் கடற்படை உதவியை நாடியுள்ளனர். இதனால் நீர்மூழ்கி வீரர்கள் 5 பேர் கொண்ட குழு ஏறியில் இறங்கி தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions