தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா

Bookmark and Share

தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா

மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை பாவனா.

இவருக்கு அண்மையில் சில விஷமிகளால் கொடூர சம்பவம் நடந்தது. ஆனால் அதேசமயம் நடிகை பாவனா கசப்பான சம்பவங்களை மறந்து தனது திருமணத்துக்கு தயாரானார். இவரின் நீண்ட நாள் காதலனான நவீன் என்பவரை சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்தார், அதோடு அவர்களது திருமணம் இவ்வருடம் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் திருமணம் பற்றி பேசிய நடிகை பாவனா, என்னுடைய திருமணம் மிகவும் எளிதாக திரிசூரில் நடைபெற இருக்கிறது. பிரம்மாண்டம், அதிக விலையுள்ள நகைகள் போன்ற பல விஷயங்கள் என்னுடைய திருமணத்தில் இருக்காது என்றார்.

அதோடு திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று கேட்டபோது, நவீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி தான், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்
16 வயதில் என்னைப்பற்றி அப்படி ஒரு வதந்தி வந்தது என்னால் தாங்க முடியவில்லை- பாவனா உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions