நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்

Bookmark and Share

நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்கள் பலர். இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாவனாவும் ஒருவர். இவர் சமீபத்தில் தன் உடல் எடையை மிகவும் குறைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வந்தது, இதுக்குறித்து ஒரு பேட்டியில் அவரிடமே கேட்கப்பட்டது. இதில் அவர் ‘ 6 கிலோ வரை குறைத்துள்ளேன், சினிமாவிற்கு வருகிறேனா என்றால், கொஞ்ச நாட்கள் பொறுங்க, நானே சொல்கிறேன்’ என்று அவர் கூறியதாக அந்த பேட்டியில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு பாவனா இன்று தன் டுவிட்டரில் ‘எல்லாம் ஓகே, ஆனால், சினிமாவா’ என்று ஷாக் ஆகியுள்ளார்.


Post your comment





Related News
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்
16 வயதில் என்னைப்பற்றி அப்படி ஒரு வதந்தி வந்தது என்னால் தாங்க முடியவில்லை- பாவனா உருக்கம்
புது உற்சாகத்துடன் நடிகை பாவனா! படக்குழு மகிழ்ச்சி
திருமணத்துக்கு எல்லோரையும் அழைப்பேன்: பாவனா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions