16 வயதில் என்னைப்பற்றி அப்படி ஒரு வதந்தி வந்தது என்னால் தாங்க முடியவில்லை- பாவனா உருக்கம்

Bookmark and Share

16 வயதில் என்னைப்பற்றி அப்படி ஒரு வதந்தி வந்தது என்னால் தாங்க முடியவில்லை- பாவனா உருக்கம்

நடிகை பாவனாவிற்கு சமீபத்தில் ஏற்பட்ட கொடுமைகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இதை தொடர்ந்து அவர் கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘நான் 16 வயதிலிருந்து நடிக்கின்றேன், என்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துக்கொண்டே இருக்கும்.

ஆனால், 16 வயதிலேயே நான் கர்ப்பமாகி அதை அபார்ஷன் செய்துக்கொண்டேன் என்று ஒரு வதந்தி வந்தது, இவை தான் மிகவும் என்னை பாதித்தது.

அவர்கள் வீட்டிலும் 16 வயதில் ஒரு பெண் இருந்திருப்பார் அல்லவா, எப்படி இந்த மாதிரி செய்கிறார்கள்’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்
புது உற்சாகத்துடன் நடிகை பாவனா! படக்குழு மகிழ்ச்சி
திருமணத்துக்கு எல்லோரையும் அழைப்பேன்: பாவனா பேட்டி
திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்?: நடிகை பாவனா பேட்டி
பாவனா விசயத்தில் அதிர்ச்சியான போலிஸ்! ஆவணங்கள் லீக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions