பாவனா, மியா இணைந்து சொல்லும் ஹலோ நமஸ்தே

Bookmark and Share

பாவனா, மியா இணைந்து சொல்லும் ஹலோ நமஸ்தே

கடந்த மே மாதம் வெளியான இவிடே' படம் சரியாக போகாவிட்டாலும் அந்தப்படத்தில் தனது நடிப்பு பேசப்பட்டதில் பாவனாவுக்கு சந்தோசம் தான். அந்த சந்தோஷத்தோடு தற்போது அவர் மலையாளத்தில் நடித்துவரும் படம் தான்  ஹலோ நமஸ்தே.

இந்தப்படத்தில் பாவனாவுடன் இணைந்து இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார் மியா. படத்தை ஜெயன் கே.நாயர் என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இதில் பாவனா பேக்கரி நடத்துபவராகவும், மியா ஒரு கம்பெனியில் ஹெச்.ஆர். ஆகவும் கதாபாத்திரம் ஏற்றியிருக்கிறார்கள்..

படத்தில் இந்த இரண்டு பெண்களுக்கும் இடையேயான நட்பை பற்றி காமெடியான முறையில் சொல்கிறார்களாம். பாவனா நடித்து சூப்பர்ஹிட்டான  ஆங்ரி பேபீஸ் இன் லவ் படத்துக்கு கதை எழுதிய கிருஷ்ணா பூஜப்புரா தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார் என்பது பிளஸ் பாய்ன்ட்.

பிரேமம் படத்தில் அசத்திய வினய் போர்ட், 'ஒரு வடக்கன் செல்பி புகழ் அஜு வர்கீஸ் இருவரும் இருப்பதால் சிரித்து சிரித்து வயிற்று வலிக்கு ஆளாகும் அபாயமும் இருக்கிறது.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions