பாவனா விசயத்தில் அதிர்ச்சியான போலிஸ்! ஆவணங்கள் லீக்

Bookmark and Share

பாவனா விசயத்தில் அதிர்ச்சியான போலிஸ்! ஆவணங்கள் லீக்

நடிகை பாவனா கடந்த மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புருத்தலுக்கு ஆளான நிகழ்வு பலருக்கு அதிர்ச்சியை தந்தது. இதை எதிர்த்து பல சினிமா பிரலங்களும் போராடினர். தங்களது சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர்.

சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், பாவனாவை அவர்கள் எடுத்த வீடியோ, புகைபடங்கள் ஆகியவற்றை கைப்பற்ற விசாரணை நடந்துள்ளது.

மேலும் அவர்கள் விசாரணையின் போது ரகசியமாக வைத்திருந்த ஆவணங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது. இதை கண்ட போலீசார் தகவள் வெளியானதன் பின்ணனி குறித்து விசாரிக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions