நடிகை பாவனாவை அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்த விஷமிகள்

Bookmark and Share

நடிகை பாவனாவை அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்த விஷமிகள்

நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை பாவனாவை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 பேர் சேர்ந்து காரில் கடத்தி 2 மணிநேரமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அதை அவர்கள் தங்களின் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

பாவனாவை மிரட்டவே புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமூகத்தில் பிரபலமாக உள்ளதால் தனது பெயர் கெட்டுவிடும் என பயந்து பாவனா தனக்கு நேர்ந்ததை வெளியே சொல்ல மாட்டார் என்று அந்த கும்பல் நினைத்துள்ளது.

பாவனா துணிந்து போலீசில் புகார் அளித்து அந்த 3 பேரையும் அடையாளம் காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகினர் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions