திருமணம் குறித்து மனம் திறந்த பாவனா!

Bookmark and Share

திருமணம் குறித்து மனம் திறந்த பாவனா!

சித்திரம் பேசுதடி படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை பாவனா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.பாவனாவுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை அவருக்கு மிகவும் நெருக்கமான தோழிகள் உறுதி செய்துள்ளனர்.பாவனா கன்னட திரையுலகின் இளம் தயாரிப்பாளர் ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். அவரை தான் திருமணம் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் என் திருமணத்தை பற்றி பல வதந்திகள் வருகின்றன, தயவுசெய்து நானாக சொல்லாத வரை, என் திருமணம் செய்தியை நம்பாதீர்கள், முறைப்படி எல்லோருக்கும் சொல்லித்தான் திருமணம் செய்வேன். என்கிறார் பாவனா.


Post your comment





Related News
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்
16 வயதில் என்னைப்பற்றி அப்படி ஒரு வதந்தி வந்தது என்னால் தாங்க முடியவில்லை- பாவனா உருக்கம்
புது உற்சாகத்துடன் நடிகை பாவனா! படக்குழு மகிழ்ச்சி
திருமணத்துக்கு எல்லோரையும் அழைப்பேன்: பாவனா பேட்டி
திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்?: நடிகை பாவனா பேட்டி
பாவனா விசயத்தில் அதிர்ச்சியான போலிஸ்! ஆவணங்கள் லீக்
நடிகை பாவனாவின் ரகசிய வாக்குமூலம் வெளியானது எப்படி? போலீசார் விசாரணை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions