பாவனா கடத்தல் விஷயத்தில் திலீப் குற்றவாளியா? உச்சக்கட்ட கோபக்கருத்து

Bookmark and Share

பாவனா கடத்தல் விஷயத்தில் திலீப் குற்றவாளியா? உச்சக்கட்ட கோபக்கருத்து

பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இதை தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் தங்கள் ஆறுதலை கூறினார்கள்.

இந்நிலையில் திலீப், காவ்யா மாதவனுடன் தொடர்பில் இருந்ததை, மஞ்சு வாரியரிடம் தெரிவித்தது பாவனா தான், அதனால் தான் அவரை பழிவாங்க திலீப் இப்படி செய்தார் என மலையாள ஊடகங்கள் கூறியது.

இதை அறிந்த திலீப் மிகவும் கோபமாக ‘கேரளாவில் இப்படியொரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. யாருக்கும் இப்படியொரு நிலை ஏற்படக்கூடாது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அது சரியான கோணத்தில் செல்கிறது. போலீசாரின் விசாரணையை திசை திருப்பும் முயற்சிகளில் ஊடகங்கள் ஈடுபடக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions