பாவனா கடத்தல் புகாரில் கைதானவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

Bookmark and Share

பாவனா கடத்தல் புகாரில் கைதானவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

நடிகை பாவனாவை சமீபத்தில் ஒரு சில கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது. இந்த செய்தி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் தங்கள் ஆறுதலை கூறினார்கள், இந்நிலையில் இந்த கடத்தல் புகாரில் மணிகண்டன் என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் கூறுகையில் ‘கடந்த 16-ந்தேதி இதுபோல ஒரு வேலை இருப்பதாக கூறினார். மறுநாள் 17-ந்தேதி திருச்சூர் வரும்படியும் தெரிவித்தார். என்ன வேலை என்பதை சுனில்குமார் கூற வில்லை. 17-ந்தேதி அங்கு போன பின்புதான் நடிகை பாவனாவை கடத்துவதுதான் வேலை என்பதை தெரிந்து கொண்டேன்.

நாங்கள் பாவனாவை கடத்தியதும் சுனில்குமாருக்கு தெரிவித்தோம். அவர், வழியில் காரை நிறுத்தி ஏறிக் கொண்டார். அவர்தான் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவரை மிரட்டவும் செய்தார். பாவனா கடத்தப்பட்டதும் சுனில்குமார் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு செல்போனில் பேசியதோடு, குறுந்தகவலும் அனுப்பினார்.

அந்த நபர் யார்? என்பது எனக்கு தெரியாது’ என்று தெரிவித்துள்ளார், இதை தொடர்ந்து மணிகண்டனை போலிஸார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்து ஜெயிலில் அடைத்தனர்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions