புது உற்சாகத்துடன் நடிகை பாவனா! படக்குழு மகிழ்ச்சி

Bookmark and Share

புது உற்சாகத்துடன் நடிகை பாவனா! படக்குழு மகிழ்ச்சி

நடிகை பாவனா கடந்த மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் அவருக்கு அவரது வருங்கால கணவர் மட்டுமில்லாமல் மற்ற சினிமா பிரபலங்களும் தங்களது ஆறுதல் மற்றும் ஆதரவை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அவருக்கும் நீண்ட நாளாக காதலித்து வந்த கன்னட பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் ரகசியம் சமீபத்தில் நடந்தது. பாவானை மணப்பெண்ணாக பார்த்ததில் பலருக்கும் மகிழ்ச்சியே.

அவர் நடித்து இன்று வெளியாகியுள்ள ஹனி பீ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு இயல்பான நிலைக்கு பாவனா திரும்பியதால் படக்குழு மகிழ்ச்சியடைந்தது.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions