தந்தை மரணத்தால் சோகத்தில் நடிகை பாவனா!

Bookmark and Share

தந்தை மரணத்தால் சோகத்தில் நடிகை பாவனா!

மலையாள மற்றும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்த பாவனாவின் தந்தை பாலச்சந்திர் (வயது 59). ஒரு புகைப்பட கலைஞராக இருந்தார். கடந்த 21–ந்தேதி இவருக்கு திடீரென ரத்தகொதிப்பு ஏற்பட்டு உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலச்சந்திரன் மரணமடைந்தார். மருத்துவமனையில் அவருடன் பாலச்சந்திரனின் மனைவி புஷ்பா, மகன் ஜெயதேவன் மற்றும் பாவனா ஆகியோர் உடனிருந்தனர்.

பாலச்சந்திரனின் இறுதிச் சடங்கு இன்று மாலை 3.30 மணிக்கு திருச்சூர் பரமேக் காவுவில் உள்ள மயானத்தில் நடக்கிறது.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions