கடைசிவரை ஹீரோயினாக நடிக்க முடியாது - பாவனா

Bookmark and Share

கடைசிவரை ஹீரோயினாக நடிக்க முடியாது - பாவனா

வெளிமாநிலங்களிருந்த தமிழ் சினிமாவுக்கு நடிக்க வரும் நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு குறையும் போது புத்திசாலிதனமாக எதாவது தொழில் தொடங்கி அதில் நடிகை என்கிற பிரபலத்தின் மூலம் பிரகாசமாகிறார்கள்.

சிலர் மட்டும் வேறு வேலைகளுக்கு சென்று விடுவார்கள். அந்த வகையில் புத்திசாலிதனமாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார் நடிகை பாவனா. தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர்.

இந்த படங்களின் படபிடிப்பு நிறைவு பெற்றதும் லண்டன் சென்று அழகு நிபுணர் கலையை கற்று ஏகப்பட்ட அழகு நிலையங்களை திறக்க உள்ளார்.  இதுபற்றிய பாவனா ஸ்டேட்மெண்ட்.

ஆமாம் நமக்கு கடைசி வரை வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. கடைசி வரை ஹீரோயினாகவே நடிப்பேன் என்றும் சொல்ல முடியாது பட வாய்ப்புகள் இல்லாதபோது ஏதாவது ஒரு தொழில் செய்யத்தான் வேண்டும்.

அது நமக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். அதனால்தான் அழகு கலையை தேர்வு செய்தேன். இப்போது இளம் பெண்கள் படித்தவர் முதல் படிக்காதவர் வரை அழகை விரும்புகிறார்கள். மார்டனாக வாழ ஆசைப்பகிறார்கள்.

ஏன் முதியவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. அழகு உள்ளவர்களை மேலும் அழகாக்கலாம். அழகு இல்லாதவர்களை மெறுகேற்ற இந்த அழகு கலையால் முடியும் என்கிறார் பாவனா.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions