பாவனா படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்த டிரைவர்: திடுக் தகவல் அம்பலம்

Bookmark and Share

பாவனா படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்த டிரைவர்: திடுக் தகவல் அம்பலம்

நடிகை பாவனாவின் கார் டிரைவர் சுனில் பற்றி தினமும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத் தல் செய்த கார் டிரைவர் சுனிலை கேரள திரைப்படதுறையினர் பல்சர் சுனில்  என்று செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்கு திரைஉலக பிரபலங்களுக்கு நன்கு பரிட்சயமானவன்.

மலையாள திரை உலகினருக்கு வெளியில் செல்ல டிரைவர்கள், கார்கள் தேவைப்பட்டால் சுனில் அனுப்பிவைப்பான்.  டிரைவர்களை வேலைக்கும் அனுப்பி வைப்பான், தற்காலிகமாக கார் ஓட்டவும் டிரைவர்களை அனுப்பிவைப்பான். மலையாள  சினிமா துறையில் பல சங்கங்களில் உறுப்பினர் அட்டையும் வைத்திருந்தான். இதனால் அவன் மீது திரை உலகினருக்கு  நம்பிக்கை ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழ்ப் பட வாய்ப்புகள் குறைந்ததால் பாவனா தனது தாயாரோடு சென்னையில் இருந்து கேரளாவுக்கு  குடிபெயர்ந்தார். அங்கு அவரிடம் முதலில் தற்காலிக டிரைவராக சுனில் பணிபுரிந்தான். ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சகஜமாக  பழகியதால் அவன் மீது பாவனாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டு நிரந்தர டிரைவராக வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.


பாவனா வீட்டுக்குள் எல்லா அறைகளுக்கும் சென்று வரக்கூடிய வகையில் சுனில் பழகினான். பாவனா மூலம் மற்ற  நடிகைகளுடன் சுனில் பழகினான். சுனிலுக்கு அவர் முழு சுதந்திரம் அளித்தது தாயாருக்கு பிடிக்கவில்லை. அடிக்கடி மகளை  எச்சரித்து வந்தார்.


ஒரு நாள் பாவனா இல்லாத சமயத்தில் அவரது படுக்கை அறைக்குள் சுனில் சென்று ரகசிய கேமரா வைத்தான். இதை தாயார்  பார்த்து விட்டார். உடனே மகளிடம் சொல்லவே சுனிலை வேலையை விட்டு நிறுத்திவிட்டார் பாவனா.

அதன் பிறகு பிரபல தமிழ்நடிகையின் முன்னாள் கணவரும் மலையாள நடிகருமான ஒருவரிடம், சுனில் வேலைக்கு சேர்ந்தான்.  அங்கும் நடிகரின் தற்போதைய மனைவியான நடன நடிகையுடன் நெருங்கிப் பழகி அவரது வீட்டிலும் ரகசிய கேமரா வைத்த  போது சுனில் மாட்டிக்கொண்டான். இதனால் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டான்.


இதனால் விரக்தி அடைந்த சுனில் தவறான பாதையில் சென்று தற்போது பாவனா கடத்தலில் சிக்கி தேடப்படும்  குற்றவாளியாகிவிட்டான்.


Post your comment

Related News
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
96 பட ரீமேக்கில் பாவனா
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions