பாவனாவின் பாலியல் தொல்லை குறித்த விசாரணையில் மாட்டிய 6 திரைப்பிரபலங்கள்- திடுக்கிடும் தகவல்

Bookmark and Share

பாவனாவின் பாலியல் தொல்லை குறித்த விசாரணையில் மாட்டிய 6 திரைப்பிரபலங்கள்- திடுக்கிடும் தகவல்

இந்திய சினிமாவையே உலுக்கிவிட்டது பாவனாவிற்கு பாலியல் தொல்லை ஏற்பட்ட செய்தி. இதை தொடர்ந்து போலிஸார் இந்த வேலையை செய்தது யார் என்று தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதில் பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுனர் தான் இதை செய்தார் என்பது நிரூபணம் ஆகிவிட்டது, இவர் தற்போது கோயமுத்தூரில் பதுங்கியிருப்பதாகவும் தெரிகின்றது.

இந்நிலையில் சுனில் இந்த சம்பவம் நடந்து தலைமறைவான அன்று மட்டுமே அவரது மொபைலுக்கு 60 போன் கால்ஸ் வந்துள்ளது.

இதில் 6 மலையாள திரைப்பிரபலங்களும் அடங்கும் என கூறப்படுகின்றது, அவர்கள் யார், யார் என்பது விரைவில் தெரியவரும் என நம்பப்படுகின்றது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions