கீர்த்தி சுரேஷ் அம்மாவையும் கடத்த முயன்ற பாவனா கார் டிரைவர்- அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

கீர்த்தி சுரேஷ் அம்மாவையும் கடத்த முயன்ற பாவனா கார் டிரைவர்- அதிர்ச்சி தகவல்

பாவனாவின் கார் டிரைவரான பல்சர் சுனியால் அவர் மானப்பங்கபடுத்தப்பட்டது தற்போது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா ஒரு பேட்டியில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பல்சர் சுனி தன் மனைவி மேனகாவை கடத்த முயற்சி செய்தார்.

இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

பிரபல தயாரிப்பாளர் புகார் கொடுத்தே போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று புலம்பி வருகிறார்கள் மக்கள்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions