நடிகை பாவனாவின் திருமணம் எப்போது தெரியுமா?

Bookmark and Share

நடிகை பாவனாவின் திருமணம் எப்போது தெரியுமா?

நடிகை பாவனா தற்போது அனைத்து பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். அண்மையில் நடந்த அந்த கொடூர சம்பவத்தால் அப்படியே துவண்டுபோய் விடாமல் அதில் இருந்து வெளியே வந்து படப்பிடிப்புக்கு செல்ல ஆரம்பித்தார். அவரின் உணர்ச்சிகளை பலரும் ஆதரித்து வந்தனர்.

இந்நிலையில் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருடன் நடிகை பாவனாவுக்கு நேற்று (மார்ச் 9) நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அதனை தொடர்ந்து இவர்களது திருமணம் இவ்வருட இறுதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions