பாவனாவுக்கு இப்படி ஒரு கணவரா? என்ன சொன்னார் தெரியுமா

Bookmark and Share

பாவனாவுக்கு இப்படி ஒரு கணவரா? என்ன சொன்னார் தெரியுமா

நடிகை பாவனா இருநாட்களுக்கு முன் திட்டமிட்டு தன் ட்ரைவர் பல்சர் சுனிலால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார்.

இரண்டு மணிநேரம் காரில் காமுகர்கள் கும்பலோடு போராடி பின் தப்பித்துள்ளார். அருகே இருந்த நடிகர் மற்றும் இயக்குனர் லால் வீட்டில் சம்பவத்தை சொல்லி மிகவும் பதட்டத்துடன் கதறி அழுதிருக்கிறார்.

நடிகர் லால் பாவனாவுக்கு அப்பாவாக இப்போது ஹனிபீ 2 படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே தீபாவளி படத்திலும், இதே காம்பினேசன் இருந்தது. இதனால் லால் பாவனாவின் வருங்கால கணவரை நள்ளிரவே வரச்சொல்லி விசயத்தை சொல்லியிருக்கிறார்.

உடன் போலீஸ் இருந்துள்ளார்கள். அப்போது அவரது கணவர் பாவனாவுக்கு மிகுந்த ஆறுதல் கூறியிருக்கிறார். இனிதான் நீ தைரியமாக இருக்க வேண்டும். நாங்கள் உனக்கு பக்கபலமாக இருக்கிறோம் என பொறுமையுடன் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

அதன் பின் தான் பாவனா சகஜமாகியுள்ளார். மேலும் இனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தாலும் கூச்சப்படாமல் நடந்த நிகழ்வுக்களை கூறி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என உறுதியுடன் உள்ளாராம்.


Post your comment





Related News
இவரா ஸ்ரீ தேவியின் முதல் கணவர்? - புகைப்படம் உள்ளே.!
கணவர் இந்திரனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்... சேர்த்து வையுங்கள் - நடிகை ரம்பா
எப்படிப்பட்ட கணவர் அமைய வேண்டும்: அனுஷ்கா பேட்டி..!
ஸ்ரீ தேவியின் கணவருக்கு விபத்து: கார் சுக்கு நூறாக நொறுங்கியது..!
என் கணவரின் உடலைப் பார்க்க அனுமதி மறுக்கிறார்கள்-மௌனிகா..!
எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார் வழக்கை வாபஸ் பெற்றார்-நடிகை ராதா..!
நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி மரணம்
கணவருடன் சமரச தீர்வு காண நடிகை யுக்தாமுகிக்கு நீதிமன்றம் ஆலோசனை.
இயற்கைக்கு மாறான உறவு கணவர் மீது நடிகை யுக்தா போலீஸில் புகார்.
ஸ்ருதியின் இரண்டாவது திருமண வாழ்வில் சூறாவளி - விவாகாரத்து செய்ய முடிவு.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions