திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் பாவனாவுக்கு ஏன் இப்படி நடந்தது- போலீஸ் தீவிர விசாரணை

Bookmark and Share

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் பாவனாவுக்கு ஏன் இப்படி நடந்தது- போலீஸ் தீவிர விசாரணை

நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு பலரும் தங்களது வருத்தத்தையும், கோபத்தையும் வெளிக்காட்டி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமைக்கு மலையாள திரையுலகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பாவனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் திட்டமிட்டு மானபங்கப்படுத்தப்பட்டது ஏன் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாவனா தனது வருங்கால கணவரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து அவரின் அனுமதியுடனேயே போலீசில் புகார் அளித்ததாக மூத்த நடிகர் லால் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions