பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்

Bookmark and Share

பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்

நடிகைகள் எப்போதுமே பாதுகாப்பாக இருப்பார்கள், அவர்களுக்கு என்ன மிகவும் சொகுசான வாழ்க்கை என பேசுவோம். ஆனால் உண்மையிலேயே அவர்கள் சாதாரண பெண்களை விட நிறைய கஷ்டங்கள் அனுபவிக்கிறார்கள் என்பது பாவனா பிரச்சனைக்கு பிறகு நிறைய நாயகிகள் கூறும்போது தெரிகிறது.

இந்நிலையில் நடிகை பாவனாவுக்கு பிரச்சனைக்கு பின் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் நடிகர் பிருத்விராஜ். இதுபற்றி அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில், பெண்களை பற்றி பேசிய அவர், இனி என் படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு வசனமோ, காட்சிகளோ வைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதோ


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions