பாவனாவை கடத்தியவனை விசாரிக்கையில் மொபைல் போனில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்

Bookmark and Share

பாவனாவை கடத்தியவனை விசாரிக்கையில் மொபைல் போனில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்

நடிகை பாவனாவை சில நாட்களுக்கு முன் அவருடைய முன்னாள் ட்ரைவர் சுனில் என்பவர் கடத்தினார். காரில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டது.

அதை தொடர்ந்து சுனிலை போலிஸார் கைது செய்து விசாரிக்கையில் தான் பணத்திற்காக தான் கடத்தியதாக கூறியுள்ளான்.

ஆனால், அவன் போனில் பல சினிமா பிரபலங்களின் நம்பர் இருந்துள்ளது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளான்.

குறிப்பாக ஹீரோயின்களை தவறாக புகைப்படம் எடுத்து வைத்துள்ளான், அதை வைத்து மிரட்டி பணம் பறிக்க ப்ளான் செய்துள்ளான் என கூறப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions