பாவனாவுக்கு நீதி கிடைக்க களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு

Bookmark and Share

பாவனாவுக்கு நீதி கிடைக்க களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு

நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொடூரமான சம்பவம் பற்றி தான் இப்போது அனைவரும் பேசி வருகின்றனர். இந்த விஷயம் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இந்நிலையில் நடிகை பாவனா கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கடம் கண்டனர் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
சாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா? புதிய விளக்கம்
ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்
‘பாகுபலி-2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்
டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
நாயுடுகளுக்கு கமல் போடும் சபாஷ்! மாற்றமுடியாது என்று பதில்!
சபாஷ் நாயுடுவுக்கு சகுனம் சரியில்லை....?
என்ன ஆச்சு சபாஷ் நாயுடு? கவலையில் கமல் ரசிகர்கள்
கதாபாத்திரத்துக்கு பதிலாக மகள் பெயரை சொன்ன கமல்: ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் ருசிகரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions