பாவனா பாலியல் கொடுமைக்கு ஆளான செல்போன் வீடியோ!

Bookmark and Share

பாவனா பாலியல் கொடுமைக்கு ஆளான செல்போன் வீடியோ!

மலையாள நடிகை பாவனா பாலியல் பத்து நாட்களுக்கு முன் காரில் கடத்ததப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். விசயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் சட்டசபை கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் பாவனா சம்பவம் குறித்து விவாதித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகள் சுனில், வினீஷ் நேற்று முன் தினம் காவல் துறையினரால் கோவையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பாவனாவை அவர்கள் எடுத்த வீடியோ இருந்தது போல சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இவர்கள் சம்பவத்தின் பிறகு சுனில், வினீஷ் ஆகியோர் கோவை, பீளமேடு பகுதியில் டாஸ்மாக்கில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரையும் போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் வேறு யாருக்கும் பாவனாவின் புகைப்படங்கள், வீடியோவை அனுப்பியுள்ளார்களா என புலன் விசாரணை நடந்து வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions