பாவனாவிற்கு பாலியல் தொல்லை- இத்தனை பேர் கைதா?

Bookmark and Share

பாவனாவிற்கு பாலியல் தொல்லை- இத்தனை பேர் கைதா?

சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு எப்போதும் பாதுக்காப்பு குறைவு தான். அந்த வகையில் நேற்று பாவனாவை ஒரு சில கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒரு செய்தி வந்தது.

இதை தொடர்ந்து திரையுலகத்தினர் பலரும் கொதித்து எழுந்து அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

மேலும், பாவனா தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கேரளா போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலிஸார் விசாரணையில் சந்தேகத்தின் பெயரில் 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் யார்?

எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions