மீண்டும் தள்ளி போகும் பம் போலேநாத்

Bookmark and Share

மீண்டும் தள்ளி போகும் பம் போலேநாத்

நவ்தீப் மற்றும் நவீன் சந்திரா நடிக்கும் பம் போலேநாத் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி போய் உள்ளது. சமீபத்தில் இந்த படம் வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காரணம் தெரியாத நிலையில் மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி போய் உள்ளது. படத்தின் இரண்டு கதாநாயகர்கள் நவ்தீப் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி படத்தை கொடுக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஏனெனில் அந்த படத்தின் கதையானது பரபரப்பு மிகுந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும். ரசிகர்கள் மிகுந்த  எதிர்பார்ப்பில்  காத்து கொண்டு இருக்கின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions