முன்பதிவில் ஜெயம் ரவியின் ‘பூலோகம்’!

Bookmark and Share

முன்பதிவில் ஜெயம் ரவியின் ‘பூலோகம்’!

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘பூலோகம்’. இப்படத்தின் புதிய டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் இம்மாதம் 24-ம் தேதி அன்று வெளியாக உள்ளது. எனவே இப்படத்தின் ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஜனநாதன் இந்தப் படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார்.


Post your comment





Related News
எல்லோரும் பார்த்து ரசிக்கக் கூடிய படைப்புதான் பூலோகம்- இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்!
பூலோகம் படத்திற்கு அரசு கொடுத்த சலுகை!
இரண்டாவது வாய்ப்பையும் இழந்த பூலோகம்...!
ஜெயம்ரவி மறந்து விட்ட பூலோகம்!
இசை வெளியாகியும், வெளியாகாத படங்கள்...!
பூலோகம் படத்துக்காக 15 கிலோ வெயிட் போட்டேன்! ஜெயம்ரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions