பூலோகம் படத்திற்கு அரசு கொடுத்த சலுகை!

Bookmark and Share

பூலோகம் படத்திற்கு அரசு கொடுத்த சலுகை!

தனி ஒருவனின் வெற்றிக்குப் பிறகும் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள பூலோகம் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

2011-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடைகளுக்கு பிறகு நாளை ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை தற்போது கிடைத்துள்ளது.

விளையாட்டு துறையில் இருக்கும் அரசியலை பேசும் இப்படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாரா பரிசாக தற்போது இப்படத்துக்கு வரிவிலக்கு சலுகை கிடைத்துள்ளது.


Post your comment





Related News
எல்லோரும் பார்த்து ரசிக்கக் கூடிய படைப்புதான் பூலோகம்- இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்!
முன்பதிவில் ஜெயம் ரவியின் ‘பூலோகம்’!
இரண்டாவது வாய்ப்பையும் இழந்த பூலோகம்...!
ஜெயம்ரவி மறந்து விட்ட பூலோகம்!
இசை வெளியாகியும், வெளியாகாத படங்கள்...!
பூலோகம் படத்துக்காக 15 கிலோ வெயிட் போட்டேன்! ஜெயம்ரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions