முன்னணி நடிகையாக இருந்த பூமிகாவின் தற்போதைய நிலை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

முன்னணி நடிகையாக இருந்த பூமிகாவின் தற்போதைய நிலை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா, விஜய், சூர்யா ஆகியோருடன் சேர்ந்து நடித்து தமிழில் பிரபலமானார். பின்னர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அக்காவாக நடித்திருந்தார்.

இதனையடுத்து இவர் தற்போது மீண்டும் தெலுங்குவில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார், கடந்த வாரம் வெளியாகி இருந்த MCA படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நாகசைதன்யா படத்திலும் சிறிய ரோலில் நடிக்க உள்ளாராம், முன்னணி நடிகையாக வலம் வந்த பூமிகா தற்போது அக்கா, அண்ணி போன்ற சிறுசிறு ரோல்களில் நடிப்பது அவரது ரசிகரக்ளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions