பிரபல நடிகையாக வலம் வந்த பூமிகாவா இது?

Bookmark and Share

பிரபல நடிகையாக வலம் வந்த பூமிகாவா இது?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. இவர் தமிழில் விஜய், சூர்யா ஆகியோருடன் சேர்ந்து நடித்திருந்தார்.

இதனையடுத்து இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் நடிப்புக்கு முழுக்கு போட்டார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions