டிவிடியில் பிபாஷாவின் ஹாலிவுட் படம் ரிலீஸ்

Bookmark and Share

டிவிடியில் பிபாஷாவின் ஹாலிவுட் படம் ரிலீஸ்

ரோலண்ட் ஜாபே இயக்கத்தில்,பிபாஷா பாசுவின் நடிப்பில் உருவாக இருக்கும் தி லவ்வர்ஸ் என்ற ஹாலிவுட் படம், டி.வி.டி,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தி லவ்வர்ஸ் படம், 2013ம் ஆண்டில் ஈரோப்பியன் சயின்ஸ் பிக்ஷன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது. படம், பல்வேறு விதமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்திருந்த நிலையில், படத்தின் மறு படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இதில் முக்கிய கேரக்டரில், பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடிக்க உள்ளார். இந்த படம், நேரடியாக, டி.வி.டி.யில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
ஆணுறை விளம்பரத்தில் இஞ்சி இடுப்பழகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிபாஷா பாசு- புகைப்படம் உள்ளே
இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை- பிரபல நாயகி
முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு
இந்தி நடிகை பிபாஷாபாசு வைரஸ் காய்ச்சலால் அவதி
விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி? பிரபல நடிகை பேட்டி!
இந்தி டைரக்டரை காதலிக்கிறேன்: நடிகை சுவேதா பாசு பேட்டி
இந்தி பட டைரக்டருடன் நடிகை ஸ்வேதா பாசு காதல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions