முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு

Bookmark and Share

முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால் நடிகர், நடிகைகள் கையில் முழு நோட்டுகள் இருந்தும் சில்லரை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

நடிகை பிபாஷாபாசுவும் கட்டுகட்டாக பணம் இருந்தும், செலவுக்கு சில்லரை பணம் இல்லாமல் அவதிபட்டார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முட்டை வாங்க பணம் இல்லாமல், பே‌ஷன் டிசைனர் ராக்கியிடம் கடன் வாங்கினேன். என்ன ஒரு நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
ஆணுறை விளம்பரத்தில் இஞ்சி இடுப்பழகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிபாஷா பாசு- புகைப்படம் உள்ளே
இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை- பிரபல நாயகி
இந்தி நடிகை பிபாஷாபாசு வைரஸ் காய்ச்சலால் அவதி
விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி? பிரபல நடிகை பேட்டி!
இந்தி டைரக்டரை காதலிக்கிறேன்: நடிகை சுவேதா பாசு பேட்டி
இந்தி பட டைரக்டருடன் நடிகை ஸ்வேதா பாசு காதல்!
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1½ கோடி வாங்கிய பிபாசா பாசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions