நியா படத்திலிருந்து பிபாஷாவும் விலகல்

Bookmark and Share

நியா படத்திலிருந்து பிபாஷாவும் விலகல்

பேஷன் டிசைனர் வி்க்ரம் பட்னிஸ் இயக்குநராக அறிமுகமாகும் நியா படத்தில் இருந்து, பிபாஷா பாசு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திலிருந்து, முன்னதாக ராணா டகுபதி விலகியிருந்த நிலையில், தற்போது பிபாஷா பாசுவும் விலக முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நடிப்பதற்காக, பிபாஷா பாசு, மே மாதத்தில் கால்ஷீட் கொடுத்திருந்தார். இந்நிலையில், படப்பிடிப்பு, அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்திலிருந்து விலகி, மற்ற படங்களில் நடிக்க பிபாஷா தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Post your comment





Related News
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
ஆணுறை விளம்பரத்தில் இஞ்சி இடுப்பழகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிபாஷா பாசு- புகைப்படம் உள்ளே
இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை- பிரபல நாயகி
முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு
இந்தி நடிகை பிபாஷாபாசு வைரஸ் காய்ச்சலால் அவதி
விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி? பிரபல நடிகை பேட்டி!
இந்தி டைரக்டரை காதலிக்கிறேன்: நடிகை சுவேதா பாசு பேட்டி
இந்தி பட டைரக்டருடன் நடிகை ஸ்வேதா பாசு காதல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions