தமிழ் ரீமேக்கிற்காக, பிபாஷா பட வாய்ப்பை உதறிய ராணா

Bookmark and Share

தமிழ் ரீமேக்கிற்காக, பிபாஷா பட வாய்ப்பை உதறிய ராணா

பெங்களூர் டேஸ் படத்தின் தமி்ழ் ரீமேக்கில், நடிப்பதற்காக, பிபாஷா பாசு உடனான நியா படத்திலிருந்து ராணா டகுபதி விலகியுள்ளார். வஷூ பாக்னானி தயாரிப்பில், விக்ரம் பட்னீஸ் இயக்குநராக அறிமுகமாகும் நியா படத்தில், பிபாஷா பாசுவிற்கு, ஜோடியாக ராணா டகுபதி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படம், தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில், ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக் பணி்கள் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், நியா படத்தின் பணிகளும் துவங்குமேயானால், இரு படத்தில் ஒரே நேரத்தில் நடிக்க முடியாது என்பதால், நியா படத்திலிருந்து விலகிக்கொள்வதாக, ராணா டகுபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
ஆணுறை விளம்பரத்தில் இஞ்சி இடுப்பழகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிபாஷா பாசு- புகைப்படம் உள்ளே
இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை- பிரபல நாயகி
முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு
இந்தி நடிகை பிபாஷாபாசு வைரஸ் காய்ச்சலால் அவதி
விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி? பிரபல நடிகை பேட்டி!
இந்தி டைரக்டரை காதலிக்கிறேன்: நடிகை சுவேதா பாசு பேட்டி
இந்தி பட டைரக்டருடன் நடிகை ஸ்வேதா பாசு காதல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions