கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!

Bookmark and Share

கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!

திரையுலகில் நடிகைகள் மார்க்கெட் இல்லை என்றால் சின்னத்திரை, விளம்பர நிகழ்ச்சிகளில் நடிக்க தொடங்கி விடுகின்றனர், இப்படி பல நடிகைகள் கீழே இறங்கி வந்தது உண்டு.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிபாஷா பானு, இவர் நடிகரான கரண் சிங்குவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது திரையுலகில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய கணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்தியாவில் பாலியல் விழிப்புணர்வு தேவை என்பதால் தான் இந்த விளம்பரத்தில் கணவருடன் நடித்தேன் என பிபாசா கூறியுள்ளார்.

ஆனால் மார்க்கெட் இல்லாததால் இப்படியான விளம்பரத்தில் பிபாஷா நடித்தார் என பாலிவுட் காரர்கள் கலாய்த்து வருகிறார்கள்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions