மீண்டும் இணையும் பிபாஷா மற்றும் வஷூ

Bookmark and Share

மீண்டும் இணையும் பிபாஷா மற்றும் வஷூ

நடிகை பிபாஷா பாசு, கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்த ஹம்சாகல்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, அப்படத்தை தயாரித்த வஷூ பக்னானியுடன் இனி சேரப்போவதில்லை என்று பிபாஷா பாசுவும், பிபாஷா புரோமோஷனல் பண்ணாததனால் தான், படம் தோல்வியடைந்தது என்று வஷூ தரப்பிலும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இவ்விருவரும் தங்களது கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து நியா படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளனர். இப்படத்தில், ராணா டகுபதிக்கு ஜோடியாக, பிபாஷா பாசு நடிக்க உள்ளார். 


Post your comment





Related News
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1½ கோடி வாங்கிய பிபாசா பாசு!
டிவிடியில் பிபாஷாவின் ஹாலிவுட் படம் ரிலீஸ்
நியா படத்திலிருந்து பிபாஷாவும் விலகல்
தமிழ் ரீமேக்கிற்காக, பிபாஷா பட வாய்ப்பை உதறிய ராணா
கரணுடன் \'அந்த\' காட்சிகளில் நடிக்க கூச்சமாக இல்லை: பிபாஷா \'பிசாசு\'
\'\'அதுக்கு இப்ப என்ன அவசரம்...” – பிபாஷா பாசு அதிரடி!
பிங்க் நிகாஷாவில் \'க்யூட்\' பேபியாக வலம் வந்த பிபாஷா!
'ஜிஸ்ம்' பட பார்த்த ரசிகர்கள் ஆதங்கம் பிபாஷா நிழலை கூட நெருங்க முடியாது? சன்னிலியோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions