ஆணுறை விளம்பரத்தில் இஞ்சி இடுப்பழகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

ஆணுறை விளம்பரத்தில் இஞ்சி இடுப்பழகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

திரையுலகில் மார்க்கெட் இருக்கும் வரை தான் நடிகர் நடிகைகளுக்கு மவுசு, மார்க்கெட் இல்லையென்றால் அவரையே பெரிதாக யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

அப்படி தான் பாலிவுட்டில் நடிகைகளாக வலம் வந்த பிபாசா பாசு தன்னுடன் நடித்த கரண் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

தற்போது இருவருமே அவ்வளவாக மார்க்கெட் இல்லாமல் சில நிகழ்ச்சிகளிலும், விளம்பரங்களிலும் நடித்து பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளனர், இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பற்றி பிபாசா பாசு பேசும் போது இந்தியாவில் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் நாங்கள் இருவரும் ஆணுறை விளம்பரத்தில் நடித்தோம் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
விரைவில் வெளியாக இருக்கும் “பக்கா“
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்
உலக அளவில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், வெளிநாட்டில் என்ன செய்யவுள்ளார்கள் தெரியுமா?
துப்பாக்கி, போக்கிரி அடுத்து இந்த படமா- மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions