பிக் பாஸ் ரைசாவுடன் ஜோடி சேரும் மற்றொரு பிக் பாஸ் பிரபலம் - யார் தெரியுமா?

Bookmark and Share

பிக் பாஸ் ரைசாவுடன் ஜோடி சேரும் மற்றொரு பிக் பாஸ் பிரபலம் - யார் தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ஓவியா, ஹரிஷ், பிந்து போன்றோர் படங்களில் கமிட்டாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குனர் இலன் இயக்கத்தில் பிக் பாஸ் ஹரிஷ் மற்றும் ரைசா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 5-ல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஹரிஷ் கல்யாண் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Post your comment





Related News
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!
மீண்டும் ஜூலியை சீண்டி வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மி - என்னாச்சு?
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!
ரூ 200 க்கு மொத்தமாக விற்பனைக்கு வந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் - புகைப்படம் உள்ளே.!
ஆடையை கிழித்து கொண்ட ஆபாச நடனமாடிய பிக் பாஸ் நடிகை - வீடியோ உள்ளே.!
தொகுப்பாளியான ஜூலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
உயிருடன் இருக்கும் பாடகிக்கு இரங்கல் கூறி வாங்கி கட்டி கொண்ட ஆர்த்தி - புகைப்படம் உள்ளே.!
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions