கமல்ஹாசனை போல் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு அரசியலில் நுழையும் பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

Bookmark and Share

கமல்ஹாசனை போல் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு அரசியலில் நுழையும் பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

பல அரசியல் வாதிகள் சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறிவருகின்றனர். ஆனால் அரசியல், சினிமா இரண்டுமே எப்போதும் ஒன்றாக தான் இருக்கும் அதை பிரிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது BiggBoss மேடையை தன்னுடைய அரசியல் தொடக்கத்திற்கு ஒரு ஆரம்பமாக வைத்து நிகழ்ச்சி தொடர்ந்தார் கமல்ஹாசன்.

அவரை போல தெலுங்கு சினிமாவிலும் BiggBoss நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ஜுனியர் என்.டி.ஆர். தற்போது இவரும் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகவும் ஆந்திர மீடியாக்கள் எழுதி வருகின்றன.


Post your comment





Related News
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...!
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கிரிஷ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன், ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்தியன்-2 படத்திற்காக கெட்டப்பை மாற்றிய கமல் - வைரலாகும் புகைப்படம்.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
கமலுடன் கை கோர்க்கும் விஷால்? - திடீர் சந்திப்பு.!
கமலுடன் சந்தித்தது குறித்து விஷால் விளக்கம்
நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions