பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!

Bookmark and Share

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வாகியுள்ளதாக கமல் அறிவித்து அவருக்கு ரூ 50 லட்சம் காசோலையையும் பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் டைட்டில் வின்னராக சினேகன் தேர்வு செய்யாமல் ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஆவேசத்தில் சினேகன் ரசிகர் ஒருவர் அருகில் இருந்த லேப்டாப் உடைக்கும் காட்சி இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


Post your comment





Related News
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
ஹிந்தி நடிகர்களுக்கு அந்த விஷயத்தில் விஜய் ஒரு உதாரணம்- இயக்குனர் பராக் கான்
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions