பிக் பாஸ் பிரபலங்களின் முகத்திரையை கிழித்த சுஜா - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பிக் பாஸ் பிரபலங்களின் முகத்திரையை கிழித்த சுஜா - புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி விட்டது, இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் கணேஷை சினேகன் காப்பாற்றி விட்டதால் சுஜா வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய சுஜா, பிக் பாஸ் வீட்டை பற்றியும் அங்கிருந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார், அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் ஹரிஷ் மற்றும் கணேஷை தவிர வேறு யாரும் உண்மையாக இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த பதில் கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!
மீண்டும் ஜூலியை சீண்டி வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மி - என்னாச்சு?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions