என்னது பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இவரா?

Bookmark and Share

என்னது பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இவரா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்தது, ஆரவ் தான் வெற்றியாளர் என கமல் அறிவித்து ரூ 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது கமல் அரசியலில் தீவிரமாக களமிறங்க உள்ளதால் இரண்டாம் சீசனை தொகுத்து வழங்க போவது யார் என்ற பேச்சு தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் டிவி ஏற்கனவே நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சூர்யா தான் பிக் பாஸ் சீசன்-2 வை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளி வந்தால் தான் தெரிய வரும்.

 


Post your comment





Related News
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions