இணையத்தை கலக்கும் பிக் பாஸ்-2 போட்டியாளர்கள் விவரம் - புகைப்படம் இதோ.!

Bookmark and Share

இணையத்தை கலக்கும் பிக் பாஸ்-2 போட்டியாளர்கள் விவரம் - புகைப்படம் இதோ.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த சனிக்கிழமையுடன் இனிதே முடிவடைந்தது, விரைவில் சீசன்-2 தொடங்கும் எனவும் அறிவித்திருந்தனர்.

இந்த இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க போவது யார் என்ற தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை, முதலில் சூர்யா தொகுக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

பின்னர் அரவிந் சாமி தொகுத்து வழங்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் கிளம்பி இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன்-2 பங்கேற்க போகும் பிரபலங்கள் இவர்கள் தான் என ஒரு புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
2017ல் அதிகம் பேர் பார்த்த முதல் 10 டிரைலர்கள்- பாகுபலி2, விவேகம், VIP2 படங்கள் பிடித்த இடம்?
தளபதி-62-வில் விஜய்க்கு இப்படியொரு கதாபாத்திரமா? - படக்குழுவினர் கூறிய லேட்டஸ்ட் தகவல்.!
ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்
முதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
2017-ல் வெற்றி கனியை சுவைத்த 19 தமிழ் படங்கள் எவை தெரியுமா? - லிஸ்ட் இதோ.!
கிறித்துமஸ் தினத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த போகும் தளபதி-62 - கசிந்தது சூப்பர் தகவல்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 குறித்து அதிகாரபூர்வமான அதிரடி தகவல்கள் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions