பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!

Bookmark and Share

பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

ஆரம்பத்தில் பல தடைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும் இந்த நிகழ்ச்சி பல கோடி மக்களை கவர்ந்து வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்தது. இதனால் ரசிகர்கள் சீசன்-2 எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சீசன்-2 குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆம், அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன்-2 இந்த வருட ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions