பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!

பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பல தடைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்தது.

இதனையடுத்து வரும் ஜூன் மாதம் முதல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீசன்-2 வை சூர்யா அல்லது அரவிந்த் சாமி தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் சீசன்-2ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார் என ஒரு புகைப்படத் தொகுப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த லிஸ்ட் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் தொகுப்பாளியான DD பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions